62. முப்போதும் திருமேனி தீண்டுவார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 62
இறைவன்: திருமூலட்டானேஸ்வரர்
இறைவி : சிவகாமியம்மை
தலமரம் : தில்லை
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி கடைசி நாள்
வரலாறு : இவர்கள் தொகையடியார்கள். சிவாகம முறைப்படி இவர்கள் இறைவன் திருமேனியைத் தொட்டுப் பூசை செய்பவர்கள்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு அருணாசலம்
18/16 சின்னக் கடைத்தெரு
சிதம்பரம்
தொலைபேசி : 04144-231166

இருப்பிட வரைபடம்


எப்போதும் இனியபிரான்
    இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த
    விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போதும்
    ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார்
    முதற்சைவ ராமுனிவர்.

- பெ.பு. 4165
பாடல் கேளுங்கள்
 எப்போதும்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க